அனைவரும் ஒன்றிணைந்து வாழ்த்துவோம் வாருங்கள்.....
இன்றைய இளம் சமூகத்தை ஊக்கிவிக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. புகைப்படத்தில் இருப்பவர் எமதூர் சம்மாந்துறையை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் Vinoj Kumar .
இவர் தனது 19 வயதில் 81 கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுள்ளார் அதில் ஒரு சர்வதேச விருதினயும் 31 தேசிய விருதினையும் பெற்றுருக்கின்றார். இவர் எமதூரின் சொத்து என்றால் மிகையாகாது.
இவரை நேரில் சென்று வாழ்த்தக்கிடைத்தது. நீங்களும் அவரை வாழ்த்தி ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
0 Comments