கல்பிட்டி மண்டலக்குடா அல் இஸ்ஆப் இஸ்லாமிய ஜனாஸா நலன்புரிஒன்றியத்திற்கு புத்தளத்தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் 60 கதிரைகள் கல்பிட்டி பிரதேச சபை முன்னால் எதிர் கட்சி தலைவர் ஆப்தீன் அலாவுதீன் , கல்பிட்டி பிரதேச சபை முன்னால் உறுப்பினர் A.J.M.தாரிக் ஆகியோர் மண்டலக்குடா மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்கள்.
-Rizvi Hussain-
0 Comments