கல்பிட்டி பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் A.C.M.சலாஹூதீன் அவர்களின பூரண அனுசரனையுடன் நடைபெற்ற வன்னி முந்தல் Star Kids சிறுவர் சங்க சிறப்பபு நிகழ்வில் சிறுவர்களிடத்தில் சேமிப்பை ஊக்குவிக்கும் முகமாக STAR KIDS சிறுவர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறு தொகை வைப்பு பணத்துடன் சேமிப்பு புத்தகங்கள் தலைவர் A.C.M.சலாஹூதீன் அவர்கள் வழங்கிவைத்தார்கள்.
-Rizvi Hussain-
0 Comments