நேற்று (14/10/2017) கல்பிட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் ஆலோசனையில்,கல்பிட்டி சமூர்த்தி வங்கி முகாமையாளர் P.M.M. இஸ்ஹாக் அவர்களின் தலைமையில் , சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.C.M.சியாத் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து வருகை தந்த விரிவுரையாளர் உதய கொம்பன் அவர்களால் ,கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 30 சிறுவர் கழக தலைவர்கள்,செயலாளர்களுக்கு கழகங்களை சிறந்த முறையில் வழி நடத்துவதற்குறிய பயிற்சி முகாம் ஒன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
-Rizvi Hussain- (KV REPOTER)
0 Comments