Subscribe Us

header ads

டன் ப்ரியசாத்,சாணக்க இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியல்!


பர்மா அகதிகளை தாக்கிய விவகாரத்தில் விளக்கமறியல் வைக்கப்பட்ட
டன் ப்ரியசாத்,சாணக்க இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



வழக்கை விசாரித்த நீதிபதி நவம்பர்-13 வரை இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, 2 அடையாள அட்டைகளுடன் கைது செய்யப்பட்ட ரத்னசார தேரோ உட்பட பலருக்கு இன்று பிணையில் செல்லும் வாய்ப்புக்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments