கல்பிட்டி நிர்மலமாதா மகாவித்தியாலத்தில் அண்மையில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடம்பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமைத்தேடித்தந்த கல்பிட்டி நிர்மலமாதா மகாவித்தியாலய மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வினை பாடசாலை அபிவிருத்துக்குழு,பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர் இணைந்து வெகு விமர்சையாக நடத்தினர்.
எமது ஊருக்கு பெருமைத்தேடித்தந்த சகோதர மொழி பாடசாலையான நிர்மலமாதா பாடசாலை மாணவர்களையும், ஆசிரியர்களையும், அதிபரையும், நாமும் பாராட்டுவோம்.
-Rizvi Hussain-
0 Comments