Subscribe Us

header ads

கற்பிட்டியில் பல வீதிகள் காபட் வீதிகளாக மாற்றியமைப்பு (படங்கள் இணைப்பு)



கல்பிட்டியில் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் U.M.M.அக்மலின் வேண்டு கோளுக்கினங்க புத்தளம் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் ,புத்தளம்,முந்தல்,கல்பிட்டி அபிவிருத்தி குழு தலைவருமான M.N.M.நஸ்மி அவர்களின் முயற்சியினால் ,உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரான லக்ஸ்மன் கிரிஎல்ல அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் அமைக்கப்பட்டு வந்த காபட் வீதியான பெற்றோல் செட்டுக்கு முன்னிருந்து கல்பிட்டி கடற்றொழில் துறைமுகம் வரையிலான வீதி,மற்றும் சின்னக்குடியிருப்பு ஜூம்ஆ பள்ளி பின் வீதி ஆகிய வீதிகள் அமைக்கப்பட்டு முடிவடைந்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளன.இதே போல் இரண்டு நாட்களுக்கு முன் BOC தொடக்கம் முபீன் பள்ளி வரையிலான வீதியும் அமைத்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ஒரு காலத்தில் கல்பிட்டி மக்களுக்கு கனவாக காணப்பட்ட காபட் வீதிகள் தற்போது உள்ள வீதியாக முதல் முதலாக வாக்களித்த படி அமைத்துக் கொடுத்த ஐக்கிய தேசிய கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் கல்பிட்டி மக்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

-Rizvi Hussain-




























Post a Comment

0 Comments