நீண்ட கால இடைவெளிக்குப்பின் அரசியல் அதிகாரத்துடன் மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்திருக்கும் முன்னால் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர். J.M.தாரிக் அவர்கள்.
இன்று பிரதேச செயலகத்தில் தனது வேண்டுகோளுக்கிணங்க சிலாபத்து வடமேல் மாகாண சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் புதுக்குடியிருப்பு பகுதி வரிய குடும்ப மீன் வியாபாரிகள் நான்கு பேர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை ஆரம்ப கட்டமாக வழங்கிவைத்தார்.
-Rizvi Hussain-
0 Comments