கல்பிட்டி பெரிய பள்ளியில் ஜூம்ஆ நாட்களில் இடப்பற்றாக்குறைகாரணமாக அதிகமானோர் வெளிப்பகுதியில் தான் நீண்ட காலமாக தொழுது வருகிறார்கள்.
இதனால் வெயில் ,மழைகளால் சிரமங்களுக்கும் உள்ளாகின்றார்கள். ஆகவே நிர்வாகத்தினர் வெளிப்பகுதியில் கடும் வெயில்,மழைகளால் பாதுகாப்பு பெற அழகிய கூடாரம் ஒன்று அமைப்பதற்கான முயற்சியை சில தனவந்தர்களின் உதவியுடன் ஆரம்பித்துள்ளார்கள்.
அதனால் இச்செயற்திட்டத்தை அழகிய முறையில் செய்து முடிக்க உங்களால் இயலுமான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.
தொடர்புகளுக்கு : சகோதரர் Rizvi Hussain மூலமாக பெரிய பள்ளியை தொடர்பு கொள்ளவும் 0716443881
0 Comments