இதை பற்றி கூறும் கயான்கருணாரத்ன,
அத்தோடு வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதாகவும் அதற்கு நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்தோடு காயான் தெரிவிக்கையில், சாப்பாடுகள் உன்னும் போது கவனமாக இருக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொண்டார்.
Dear All,
Today I went to Nawaloka Hospital Colombo and had the breakfast at their 1st floor cafe. Suddenly we found a worm in the meal. My wife is pregnant and we found it on her plate. I made a complain on this but nobody took the responsibility. As a reputed hospital this is how they care about their customers/patients.
Please be watchful and be careful. Don't consume foods from Nawaloka Hospital....
0 Comments