Subscribe Us

header ads

கல்பிட்டி கண்டக்குழியில் நடைபெரும் தேசிய ஓசோன் நிகழ்வில் அல்-அக்சா தே.பா மாணவர்கள் 18 பேருக்கு தங்க பதக்கம்


இன்று கண்டக்குழி குடாவில் நடைபெரும் தேசிய ஓசோன் நிகழ்வில் அல் அக்ஸா தேசிய பாடசாலையிலிருந்து 120 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர் .

இவ் விஷேட நிகழ்வில் எமது பாடசாலை 18 மாணவர்களுக்கு அமைச்சரினால் தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்று கண்டக்குழி குடாவில் மாணவர்களினால் கண்டல் தாவரக்கிராமம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது .

-Rizvi Hussain-




Post a Comment

0 Comments