புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.
அவரின் அமைச்சுக்களில் இருந்து ராஜினாமா செய்யும் படி ஜனாதிபதி கோரிக்கை விடுத்தது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments