Subscribe Us

header ads

சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோலுக்கு, சவூதி மாணவியின் பெயரை நாஸா சூட்டியுள்ளது

"தாவரவியல்" தொடர்பான ஆராய்ச்சியில் உலக அளவில் வெற்றி பெற்ற சவூதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஞ்ஞானி சகோதரி பாத்திமா அஷ்-ஷைக்கை கவுரவிக்கும் பொருட்டு, அமெரிக்காவின் நாசா, ஒரு குறுங்கோலுக்கு அஷ்-ஷைக் (Al-Sheikh 33535) என்று பெயரிட்டுள்ளது.

அதேபோல் சிலமாதங்களுக்கு முன்பு மற்றொரு சவூதி மாணவி, நாசாவினால் நடத்தப்படும் உலக அறிவியல் மற்றும் பொறியியல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இறைவன், இவர்களின் ஆய்வுத் திறனை அதிகமாக்கி, என்றென்றும் மக்களுக்கு பலன் அளிக்கக் கூடியதாக ஆக்கி அருள்வானாக! ஆமீன்.





Post a Comment

0 Comments