இந்நவீன காலத்தில் இன்னும் நமக்கு தெரியாமல் இருக்கும் ஒரு இணையதளத்தை பற்றி கீழே பதிவு செய்து இருக்கிறேன்.
உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள் பயன்படுத்துமாறு.
இதன் மூலமாக உங்களுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை வீட்டில் இருந்து கொண்டே செய்யலாம்.
1.சிவில் பதிவு. - CIVIL REGISTRATION
2.அனுமதி / உரிமம் வழங்கல். - ISSUING PERMIT-LICENSES
3.சான்றிதழ் வழங்குதல். - ISSUING CERTIFICATES
4.ஓய்வூதிய பணம் - PAYMENT OF PENSION
5.நில நிர்வாகம். - LAND ADMINISTRATION
6.சமுர்த்தி திட்டங்கள் - SAMURTHI PROGRAMME
7.கொள்முதல் - PROCUREMENTS
8.சமூக நலம் மற்றும் நன்மைகள் - SOCIAL WELFARE AND BENEFITS
9.வளர்ச்சி திட்டங்கள் - DEVELOPMENT PROGRAMMES
இருந்தாலும் வலையமைப்பு வடிவு அப்டேட் நடைபெற்று கொண்டு இருப்பதால் வெகு விரைவில் நடைமுறைக்கு வரும் என்பதினையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன்
இருந்தாலும் வலையமைப்பு வடிவு அப்டேட் நடைபெற்று கொண்டு இருப்பதால் வெகு விரைவில் நடைமுறைக்கு வரும் என்பதினையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன்
-Jeezan Azeer-
0 Comments