கல்பிட்டி மட்டுப்படுத்தப்பட்ட பல நோக்கு கூட்டுறவுச்சங்க தலைவர் A.C.M.சலாஹூதீன் அவர்கள் சொந்தக்காரணம் காரணமாக அன்மையில் பதவி விளகுவதாக அறிவித்து இருந்தார்.
இருந்த போதும் அவருடைய நண்பர்கள்,நலன் விரும்பிகள் பல நோக்கு கூட்டுறவு சங்க உப தலைவர் இன்பாஸ் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் போன்றோரின் ஆலோசனைக்கிணங்க கடந்த 29/08/2017 அன்று நடை பெற்ற பல நோக்கு கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டு சபை கூட்டத்தில் தான் பதவி விளகுவதை வாபஸ் வாங்கிய தாக எனக்கு அறிவித்தார்.
தான் தொடர்ந்து தலைவராக செயல்டவுள்ளதாகவும் மக்களுக்கு தெரிவுக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.
Rizvi Hussain (KV REPOTER)
0 Comments