காலை 6.30 மணிக்கு தக்பீர் ஆரம்பிக்கப்பட்டு 6.45 மணிக்கு சரியாக தொழுகை ஆரம்பமாகும் தயவு செய்து ஜமாத்தார்களை உழுவுடனும் தொழுகைக்குரிய விரிப்புகளுடனும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக சமூகந்தருமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.
ஜூம் ஆ பயான் நடாத்துபவர்:
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தள மாவட்ட உப தலைவர்
அஷ்ஷெய்க் மெளலவி பாரிஸ் (பக்ரி) அவர்கள்.
ஏற்பாடு : மூன்று ஜூம்ஆ பள்ளிகளின் தலமையில் இயங்கும் கல்பிட்டி அனைத்து பள்ளிகள் ஒன்றியம்.
-Rizvi Hussain- KV REPOTER
0 Comments