லஞ்ச் ஷீட், ரெஜிபோம் உணவுப் பெட்டி, ஷொபிங் பேக் - எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் தடைசெய்யப்படும் என மத்திய சுகாதார ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
ஷொபிங் பேக்கும் லஞ்ச் ஷீட்டும் பாவிப்பதினால் சூழலுக்கு பாரிய பிரச்சினை என்பதை தாம் ஏற்றுக்கொண்டாலும் நுகர்வோருக்கு மாற்றீடொன்றை அரசாங்கம் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது.
via - Lankadeepa
தமிழில் : Hisham Hussain


0 Comments