Subscribe Us

header ads

வளர்ந்துவரும் ஊடகவியலாளர்களுக்கான இலவச கலந்துரையாடல்



நாட்டின் சகல பாகங்களிலும் இருக்கக்கூடிய வளர்ந்துவரும் ஊடகவியலாளர்களுக்கான இலவச கலந்துரையாடல், ஒன்றுகூடல் நிகழ்வு நோன்புப் பெருநாளைத் தொடர்ந்து குருநாகல் நகரில் இடம்பெற இருக்கிறது.

(இடம், காலம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.)

எனவே இதில் பங்குபற்ற விரும்பும் இளம் ஊடகவியலாளர்கள்
🔺உங்கள் பெயர்,
🔺பிறந்த திகதி,
🔺முகவரி,
🔺தொலைபேசி இல.

என்பவற்றை கீழ்காணும் இலக்கத்திற்கு SMS மூலம் அனுப்பி வைக்கவும்.

📞 077-0655384

(குறிப்பு: ஆசனங்கள் 50 வரை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.)

சப்ராஸ் அபூபக்கர்
'பிறைநிலா ஊடக வலையமைப்பு'
077-3147675

Post a Comment

0 Comments