பயிற்சி நெறியைத் தொடர்ந்து ஹோட்டல்களில் Training வழங்கப்படவுள்ளது. வெற்றிகரமாக பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்பவர்களுக்கு அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபை புத்தளம் பிரதேசத்தைச் மாணவர்கள் 40 பேருக்கு இரண்டாம் கட்டமாக சந்தர்ப்பம் வழங்கவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இன்றே பதிவுகளுக்கு முந்துங்கள்.
தொடர்புகளுக்கு திருமதி கஜநாயக்க 0719569606


0 Comments