பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜராகுவதை தவிர்த்தமையால் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே, அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments