உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியாவைச் சேர்ந்த அகதியான முசூன் அல்மெலெஹான் (19) யுனிசெஃபின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 20 ஆம் தேதி (இன்று) உலக அகதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியா அகதி முசூன் அல்மெலெஹான், யுனிசெஃபின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதான இவர் யுனிசெஃபின் இளம் தூதராவார்.
0 Comments