கல்பிட்டி பிரதேசத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களாகிய நீங்கள் அரச காணிகளில் குடியிருப்பவரா அல்லது உப்பு வாய்க்கால் செய்பவரா ,இரால் ,நண்டு வழப்பவர்களா,உல்லாச விடுதி நடாத்துபவரா அல்லது வேறு தேவைகளுக்கான அரச காணிகளை நீண்ட காலம் பயண்படுத்தும் நீங்கள் பிரதேச செயலகத்தில் அக்காணி உரிமைக்காக விண்ணப்பித்திருந்தால் அவ்விண்ணப்ப கடிதங்களின் போட்டோ பிரதிகளை மாகாண சபை உறுப்பிர் நியாஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கவும் இதன் மூலம் அக்காணி உரிமைகளை உங்களுக்கு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே பிரதேச செயலத்தில் விண்ணப்பத்திருந்தும் எந்தவித அனுமதியும் கிடைக்காதவர்கள் இவருடைய பணியை தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவும்.
-RIZVI HUSSAIN-
0 Comments