Subscribe Us

header ads

அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் பதவிப்பிரமாணம்


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.

01. மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் 

02. எஸ்.பி. திஸாநாயக்க சமூக வலுவூட்டல், நலன்பேணல் மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சர்

03. டபிள்யு. டீ. ஜே. செனவிரத்ன தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர் 

04. ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சர்

05. மஹிந்த சமரசிங்க துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர்

06. கயந்த கருணாதிலக காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்

07. அர்ஜுன ரணதுங்க பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

08. சந்திம வீரக்கொடி திறன் விருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சர்

09. திலக் மாரப்பன அபிவிருத்தி பணிகள் அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்

01. மஹிந்த அமரவீர மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் (ஏற்கனவே உள்ள மீன்பிடித்துறை அமைச்சு உட்பட)











Post a Comment

0 Comments