மும்பை, பெங்களூரு இந்த மாநிலங்களைத் தொடர்ந்து சென்னையிலும் அந்த கேடு கெட்ட காலச்சாரம் வந்தே விட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதுவும் மிக நூதன முறையில் நடக்கிறது. பெரும் வசதி படைத்தவர்கள் எங்காவது ஒரு பண்ணை வீடுகளில் தம்பதிகள் சகிதமாக கூடுகிறார்கள். இந்தப் பார்ட்டிக்கு
தனியாக யாரும் வரவே முடியாது. கணவன் மனைவிகள் தான் வரவேண்டும். குறிப்பாக கார்களில் தான் வரவேண்டும். உயர் ரக மது, உணவுகள் தயாராக இருக்கும்.
அனைவரும் தனித்தனி டேபிள்களில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பிப்பார்கள். பெண்களும் குடிப்பார்கள். இரவு ஒரு மணிக்கு அனைவரின் கார் சாவிகளும் ஒரு குடுவையில் போட்டு குலுக்குவார்கள்.
ஆண்கள் ஒரு சாவியை எடுக்க வேண்டும். அந்த சாவி யாருக்கு சொந்தமோ , அவர்களின் மனைவியைக் கூட்டிக் கொண்டு அறைக்குள் சென்று விடலாம்.
எல்லோருமே சாவிகளை எடுத்துக் கொண்டு மனைவிகளை மாற்றிக் கொள்ளவார்கள். இப்படி ஒரு கலாசாரம் மும்பையில் படு பாப்புலர்.
பெங்களூரில் இது போன்ற சம்பவங்கள் நடந்து, இளைஞர்கள் திரண்டு போய் பண்ணை வீட்டுக்குள் நுழைந்து அடித்து துவம்சம் செய்தார்கள்.
கதற கதற அடித்து, போலீசில் ஒப்படைத்தார்கள். இதற்கு பயந்து போன தம்பதிகள் இந்த கேவலமான இந்த ஈனச் செயலை விட்டு ஒழித்தார்கள்.
இப்போது சென்னையில் இந்த மனைவிகள் மாற்று விழாவை ஆரம்பித்துள்ளார்கள் என்கிற செய்தி சமூக வலைத் தளங்களில் பகீர் கிளப்புகிறது.


0 Comments