Subscribe Us

header ads

கிளிநொச்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் கைது (படங்கள் இணைப்பு0


கிளிநொச்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பெண்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிளி­நொச்சி நீதி­வான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கிளி­நொச்சி - விநா­ய­க­பு­ரம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக சந்தேகத்தின் பேரில் 4 பெண்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










Post a Comment

0 Comments