பிறகு அவர் இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை உண்மையாக உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்தவர்.
தற்போது அவர் ஹோலண்ட் நாட்டில் அடைகலம் புகுந்துள்ள முஸ்லிம் அகதிகளுக்கு சேவையாற்றுவதில் முன்னிலையில் இருக்கிறார்
முஸ்லிம் அகதிகளுக்காக அவர் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் காட்சியை தான் படம் விளக்குகிறது.
இன்றைய இஸ்லாமிய எதிரிகள் பலரும் நாளைய இஸ்லாத்தின் சேவகர்களாக மாறலாம்..!


0 Comments