கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தால் கல்பிட்டி பழைய பரங்கி தெருவில் அமைந்திருக்கும் சங்க காணியில் சுமார் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பொது விழா மண்டபத்திற்கான(திருமண மண்டபம்) வரைபடம்...
கடந்த காலங்களில் தோல்விகளை கண்டு நிருவாகம் செயலிலந்து காணப்பட்ட கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கம் மீண்டும் புத்தெழுச்சி பெற்று வருவதையிற்று கற்பிட்டி மக்கள் சந்தோசம் அடைந்து உள்ளனர்.
-Rizvi Hussain-
0 Comments