கல்பிட்டி பஸாரில் அமைந்துள்ள கல்பிட்டி பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான செயலிளந்து காணப்படும் பெற்றோல் (,மண்ணெண்ணை )நிறப்பு நிலையம் மீண்டும் கூட்டுறவு சங்க தலைவரின் முயற்சியினால் புத்தள மாவட்ட பாராளுமன்ர உறுப்பினர் நவவிஅவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் ஒத்துழைப்புடன் திருத்தியமைத்து வெகு விறைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
-Rizvi Hussain-
0 Comments