Subscribe Us

header ads

சவூதி மன்னர் சல்மானுக்கு டாக்டர் பட்டம் : மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் கௌரவிப்பு.....!! (PHOTOS)

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம் அவரது இஸ்லாமிய சேவைகளை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

79 வது வயதில் மன்னராக ஆட்சி பொறுப்பேற்ற சல்மான் இரண்டாண்டுகளில் உலக மக்களின் அன்பையும் துவாவையும் பெற்றார்.

முதுமையிலும் அவரது ஈமானும், சமூகத்தின் மீதான பற்றும், அவரது மனிதநேயமும் உலக நாடுகளின் புருவங்களை உயர்த்த செய்யும் அளவுக்கே இருந்து வருகிறது.

அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த அருளை பொழிவானாக...






Post a Comment

0 Comments