Subscribe Us

header ads

புத்தளம் வரலாற்றில் முதன் முறையாக Street Cricket சுற்றுப்போட்டி பதிவுகளுக்கு முந்துங்கள்

Silent Volunteers அமைப்பினரின் ஏற்பாட்டில் புத்தளத்தில் முதல் முறையாக வீதியோர கிரிகெட், நாளை மாலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை 5000 ரூபாவை இலக்கு வைத்து நிகழ்ச்சி நடைப்பெற இருக்கிறது - உங்களுடைய அணிகளையும் ரூபா 500 கட்டி பதிவு செய்துகொள்ளலாம். 

Jaz Jas Faiz 0770506222 | Mohamed Fasarath Fasa 0770380169 #Live #Cricker#Puttalam


Post a Comment

0 Comments