கல்பிட்டி வைத்தியசாலையில் இரத்த தான முகாம் ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப நிகழ்வுகள் வைத்திய சாலையில் நடை பெற்றதுடன் இந்நிகழ்வில் வைத்திய அதிகாரி மற்றும் முற்படை வீரர்கள் , பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
KV நிருபர் : Rizvi Hussain
0 Comments