Subscribe Us

header ads

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு கேட்போர் கூட (Auditorium) கட்டிடம்

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு கேட்போர் கூட (Auditorium) கட்டிடம் ஒன்றை கட்டி தருமாறு கல்வி அமைச்சுற்க்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் வேண்டப்பட்டதனை அடுத்து, கல்வி அமைச்சின் பாடசாலைகள் கட்டிட நிர்மாண மற்றும் கல்வி செயலாளரினால் குறித்த கட்டிடத்திற்கான செலவு மதிப்பீடுகளை கோரி (Estimate) வடமேல் மாகாண பொறியியல் திணைக்களத்திற்க்கு, வடமேல் மாகாண பிரதான செயலாளர் ஊடாக அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி....  

M.S. Hamas Ahmed.


Post a Comment

0 Comments