Subscribe Us

கற்பிட்டியில் மின்வெட்டு

இரவு 12 மணியளவில் புத்தளம் கற்பிட்டி வீதி கண்டல்கு மின் கம்பத்தில் வாகனம் மோதியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அறிய கிடைத்தது.

இதனால் கல்பிட்டி பகுதியில் இதுவரையும் மின்சாரம் வழங்கப்படவில்லையெனவும் ஏற்கனவே அறிவித்தப்படி 8.30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட விருப்பதனாலும் 5.30 மணிக்கே மின்சாரம் வழங்கப்படும் என்பதால் கல்பிட்டி மக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டமான நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

KV Reporter : Rizvi Hussain

Post a Comment

0 Comments