கற்பிட்டி பெரியபள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சவுதி அரேபிய
அரசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் குடி நீர் கிணறும், நீர்தாங்கி ஒன்றும்
அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பள்ளியின் நீர் தேவைகள் பூர்த்தி
செய்யப்படுவதுடன் இந்நீர்தாங்கி மூலம் அன்மையிலுள்ள வாழைத்தோட்ட
கிராமத்திலுள்ள மக்களுக்கும் குடி நீர் வழங்கப்படவும் உள்ளது இது இன்று
மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
KV Reporter: Rizvi Hussain
0 Comments