
கற்பிட்டி கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டி அண்மையில் அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்தச் போட்டித்தொடரில் திகழி மு.ம.வி கிரிக்கட் அணி சம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையும் தொடர் சம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது...
Faris Ahmed
Sports Teacher @ Thigali MMV
0 Comments