இலங்கையில் வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா துறைக்குள் காணப்படும் அதிகளவான பதவி வெற்றிடங்களை நமது இளைஞர்களை வைத்து நிரப்பி அவர்களின் வேலையில்லா பிரச்சினை , குடும்பத்தின் வறுமை நிலை என்பவற்றை நீக்க நாம் எடுத்த முயற்சி வெற்றியடைந்துள்ளது .
இலங்கை அரசின் கீழியங்கும் அதிகார சபை ஒன்றின் உதவியோடு , சுற்றுலா துறை சார்ந்த அரச கல்லூரி ஒன்றிலே கல்வியை முடித்து விட்டு , அதனை தொடர்ந்து அந்த துறையிலே வேலைவாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்துள்ளன .
பாட நெறியின் இறுதியில் அரச சான்றிதழை பெறலாம் . உயர் சம்பளத்திற்கு வேலையும் உறுதி .
சான்றிதழ் என்பது அரச அங்கீகாரமான NVQ 3 /4 ஆகும் . இந்த பாடநெறி 100 - 120 இளைஞர்களுக்கு புத்தளம் தொகுதிக்குள் முற்றிலும் இலவசமாக வழங்க படவுள்ளது . ஆர்வமிருக்கும் சாதாரண தரம் சித்தியடைந்த /,சித்தியடைய தவறிய , உயர் தரம் சித்தியடைந்த இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியும் .
ஒவ்வொரு கற்கையும் 1,45,000 /= பெறுமதியானது (1.75 கோடி மொத்தம் ) .
பாடத்திட்டம் , காலம் , NVQ தரம் என்பன பின்வருமாறு -
01). Room Attendants - (NVQ 3) - 7 Months
02). Waiter / Steward - (NVQ 3) - 8 Months
03). Receptionist - (NVQ 3) - 8 Months
04). Housekeeping Supervisor - (NVQ 3) - 8 Months
05). Guest Relation Agent - (NVQ 3) - 8Months
06). Cook - (NVQ 3) - 10 Months
07). Dry Cleaning & Laundry processor - (NVQ 3) - 8 Months
08). Tour Guiding - (NVQ 4) - 10 Months
09). Community Base Tourism Operation Assistant - (NVQ 4) - 10 Months
இந்த பாடநெறிகளில் ஒன்றை கற்க விரும்புவோர் நமது அலுவலகத்தை நாடி விண்ணப்ப படிவத்தை நிரப்பி தரவும்
*முகவரி -
All Ceylon Makkal Congress - Puttalam Office,
No- 09,
Spill Road,
Puttalam
* மேலதிக விபரங்கள் -
0770884377
*திட்டமும் ஒழுங்கமைப்பும் -
M . இப்ளால் அமீன்
(இளைஞர் அமைப்பாளர் - ACMC )
M.S.யசார்
(Edu Link ஸ்தாபகர்)
0 Comments