Subscribe Us

header ads

மதுரங்குளி மேர்ஸி கல்வி வளாகம்: A/L தொழில்நுட்பவியல் துறையில்(technology stream) கல்வியை தொடர புத்தளம் விண்ணப்பம் கோரல்..



புத்தளம்  மாவட்டத்தில்   தனித்துவமாய் தலை சிறந்து விளங்கும் ISO தரச் சான்றிதழ் பெற்ற  இஸ்லமிய கல்வி நிருவனமான மேர்ஸி கல்வி வளாகம்
2017 ஆம் ஆண்டின் க.பொ.த.உயர் தரத்தில் தொழில்நுட்பவியல் துறையில்(technology stream)    கல்வியை தொடர விரும்பும் மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கோருகின்றது.......

மட்டுப்படுத்தப்பட்ட தொகையினரை மாத்திரம்  உள்வாங்கிக்கொள்ள இருப்பதனால் விண்ணப்பத்திற்கு முந்திக்கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

✅ 2016 ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள்.
( கணிதம், விஞ்ஞானம்  உட்பட ஆறு பாடங்களில் C தரச் சித்தி பெற்றிருத்தல்)
✅தொழில்நுட்பவியல் துறையில் கல்வியை தொடர ஆர்வமுள்ள மாணவர்கள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁
இப்பாட நெறிக்கான வகுப்புகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
🌾🌾🌾🌾🌾🌾🌾
விண்ணப்பிக்கும் முறை.

☑பெயர்
☑விலாசம்
☑பரீட்சை சுட்டெண்
☑பிறந்த திகதி
☑தொலைபேசி இலக்கம்

போன்ற விபரங்கள் உள்ளடங்கிய
சுய விபரக் கோவை ஒன்றினை தயாரித்து
எதிர்வரும் 2017/2/15 க்கு முன்னர் நேரில் அல்லது பின்வரும் எமது அலுவலக இணைப்புகளினூடாக அனுப்பிவைக்க முடியும்.

Mercy Education complex,
P.O.Box.1
Colombo Road
Madurankuly.
Tell : 032 2 268401
Fax:0322268403
Email: mecuniq@gmail.com
Sms :0774463665.
Whatshap: 077 326 1483

Post a Comment

0 Comments