கற்பிட்டியில் தொடர் மின் வெட்டுக்கு எதிராக பாரிய மக்கள் ஆர்ப்பட்டம் ஒன்று
தற்பொழுது இடம்பெற்று வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு இந்த ஆர்ப்பட்டம் மக்கள் பேரணியாக கற்பிட்டி
பிரதேச சபையிலிருந்து வந்து கற்பிட்டி பிரதேச செயலாளர் காரியாலயம் வரை வந்து அங்கே
பாரிய எதிர்ப்பு கோஷங்களுடன் தமது எதிர்ப்பை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இதில்
கற்பிட்டி பபிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான J.M தாரிக் அளவுதீன் அகில
இலங்கை மக்கள் காங்ரஸ் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் A.R.M முஷாம்மில்
மற்றும் பெருந்திரளான ஊர் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்... இந்த சமயம் புத்தளம்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் M.H.M நவவி அவர்களும் வருகை
தந்திருந்தார்...














0 Comments