Subscribe Us

உலக நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், இலங்கையில் மௌனம்...

சிரியாவின் ஹலப் நகரை ரஷ்ய படைகள் மற்றும் ஈரன் உடன் இணைந்து ஷிய பயங்கரவாதி பஷார் அழித்து வருகிறான். ஹலப் நகரில் சில தினங்களுக்கு முன்பு கொடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் ஹலபில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் கடுமையாக தாக்க பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ரஷ்ய தூதரங்களை முஸ்லிம்கள் முற்றுகையிட தொடங்கிவிட்டனர்.JM
 

Post a Comment

0 Comments