Jaseem Rahman - இலங்கை பொலிஸ்
துறையின் 150 தினத்தை முன்னிட்டு கற்பிட்டி - நுரைச்சோலை நகரில் (அனல்
மின்சார நிலையத்துக்கு அருகாமையில்) பிராந்திய பொலிஸ் நிலையம், பொலிஸ்மா
அதிபா் பூஜித வெயசுந்தர அவா்களின் தலைமையில் இன்று மாலை 4 மணியளவில்
திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான
பாலித்த ரங்கோ, மற்றும் நவவி அவா்களும், வடமேல் மாகாண சபை உறுப்பினா்
நியாஸ் அவா்களும், புத்தளம் மாவட்ட அதிபா் உட்பட இன்னும் முக்கியான பலா்
கலந்து கொண்டனா்.





0 Comments