Subscribe Us

- அலீனா மரியம் - 10 மாத குழந்தையின் இருதய சத்திரசிகிச்சிக்கு உதவுங்கள்...

இலக்கம் 222/2 ராவுத்தர் வீதி பொத்துவில் 6 இல் வசிக்கும் அன்வர் சாதாத் இன் மகள் அலீனா மரியம் ( 10 மாதங்களே ஆன குழந்தை இருதய நோயால்(tetralogy of fallots) பீடிக்கப்பட்டுள்ளார் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும் அதற்கு 7,50000 தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். அன்றாட கூலித்தொழில் செய்யும் அவரால் குறித்த தொகையை திரட்ட முடியாத நிலையில் பொது மக்களிடம் உதவியை நாடி உள்ளார். ஆகவே உங்களால் முடிந்த உதவியை செய்து குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு உதவிடுங்கள். மேலதிக தகவல்களுக்கு 0775306278(அன்வர்) அழைப்புகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம் 



Bank details 

M.n Answer sathath 
Sampath bank
Pottuvil





Post a Comment

0 Comments