கற்பிட்டி Education Development Association அமைப்பினர் இன்று 16.09.2016 அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர், மற்றும் பிரதி அதிபர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் EDA சார்பாக அதன் தலைவர் 16.09.2016 M.R.M சபீஸ் தலைமயில் 3 பேர் கொண்ட குழு ஒன்று கலந்து கொண்ட து...
பாடசாலை சமகாலத்தில் எதிர் நோக்கும் சவால்கள், பிரச்சினைகள் குறித்தும் அதனைத் தடுக்க அல்லது தீர்க்க வேண்டிய அவசியம் பற்றி காலந்தாசிக்கப்பட்டதோடு மேலும் பாடசாலை வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் வெற்றியின் பலனாக நாளை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருடன் EDA அமைப்பினர்க்கு விசேட சந்திப்பொன்றை அதிபர் ஏற்படு செய்துள்ளார்.

0 Comments