சூடான் நாட்டில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கினால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமலும், ஏழை மக்கள் பள்ளிவாசல், திருமண மண்டபம் போன்ற இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்களின்றி தவித்து வருகின்றனர்.
அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் நிவாரண பொருட்களுடன் விரைந்துள்ளது.
சூடான் நாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாக சவூதி அரேபியா மனிதநேய உதவி செய்து வருகிறது.
-MMM-
0 Comments