Subscribe Us

புத்தளத்தை வசிப்பிடமாக கொண்ட அப்துல் நிஹால் தீன் அவர்களுக்கு புனித ரமழானில் உதவி செய்திடுவோம்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்...

புத்தளத்தை வசிப்பிடமாக கொண்ட அப்துல் நிஹால் தீன் அவர்களின் சிறுநீரக இரண்டும் பழுதாகிய நிலையில் தனது பிள்ளைகளுக்காக கட்டிய வீடை விற்று தனது மருத்துவ செலவை செய்து வந்த நிலையில் இன்று மருத்துவ செலவுக்கு பணம்மின்ரி முகநூல் நண்பர்களாகிய உங்களிடம் உதவி தேடுகிறார் இரண்டு பெண் பிள்ளைகளை கரை சேர்க்கவும் தனது கடைசி மகனின் படிப்பை தொடர்வதற்க்கும் அல்லாஹ்வுக்காக வேண்டி இந்த புனித ரமளானுடைய மாதத்தில் உங்களின் உதவியால் அவரை காப்பாற்ற வேண்டுகின்றோம்


Name: M. H. Nihaldeen
A.C no: 1780444
Bank: Bank of Ceylon 
Branch: Puttalam
Mobile: 0719719533


Post a Comment

0 Comments