Subscribe Us

header ads

பழைய மாணவியர்களை அனைவரையும் பு/ பாத்திமா மகளிர் கல்லூரி அன்புடன் அழைக்கின்றது...


பு/ பாத்திமா மகளிர் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் வரும் வெள்ளிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

ஆகவே பு/ பாத்திமா மகளிர் கல்லூரியில் பயின்று வெளியேறிய அனைத்து மாணவியர்களையும் தாழ்மையுடன் சமூகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்

இடம் - பு/ பாத்திமா மகளிர் கல்லூரி (பிரதான மண்டபம்.
திகதி - 06.05.2016 ( வெள்ளிக்கிழமை)
நேரம் - 04.30 பி.ப

Post a Comment

0 Comments