Subscribe Us

header ads

சம்மாந்துறை வைத்தியசாலையில் சாதனைச் சத்திர சிகிச்சை (படங்கள் இணைப்பு)

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றம்” நேற்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில் புதியதொரு திருப்பம்..
Dr. Sudarshana de Silva consultant obs & Gynecology. (VOG) யினால் பெண்ணியல் புற்றுநோய் சத்திர சிகிச்சையொன்று முதல்முதலாக வெற்றிகரமாக மேற்கொள்ளாப்பட்டது. Werthiem’s Hysterectomy என்பதே அதன் பெயர்.
62வயதுடைய நோயாளியொருவருக்கு கருப்பைக் கழுத்து புற்றுநோய் (Cervical cancer) கண்டுபிடிக்கப்பட்டு, புற்றுநோய் Surgery வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
Werthiem’s Hysterectomy என்பது கருப்பை முழுவதும் பலோபியன் குழாய் சூலகங்கள், vagina ன் மேற்பகுதி.

இடுப்புக்குழிக்குள் காணப்படும் நிணநீர் கணுக்கள் ,தொடுப்பு இழையங்கள் அனைத்தையும் முற்றாக அகற்றும் சத்திரசிகிச்சையாகும். புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சையாகும்.
Dr. Sudarshana de Silva consultant obs & Gynecology VOG sir ஒரு திறமைமிக்கவர். அவர் மூலம் மக்கள் மென்மேலும் பயன்பெறுகின்றனர். 







Post a Comment

0 Comments