இதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி, பல்கலை, நுாலகம், அலுவலகம், விமான நிலையம், சந்தை உள்ளிட்டபொது இடங்களில், தொழுகை அறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்; தொழுகை நடத்துவோர், தேவைப்பட்டால், தம் வீடுகளில் தொழட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தஸ்லிமா நஸ்ரின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘முஸ்லிம்கள், கடந்த காலத்தில், ஒரு நாளைக்கு, 50 முறை தொழுதனர்; பின், அது, ஐந்து முறையாக குறைக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையை, 1 ஆக குறைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது’ என்று கூறிருக்கிறார்.


0 Comments