Subscribe Us

கல்பிட்டி அல் அக்ஸா பாடசாலையில் நடாத்தப்பட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு (படங்கள் இணைப்பு)


சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்பிட்டி அல் அக்ஸா பாடசாலை நூலகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வாசிப்பு,கட்டுரை,பேச்சு ,போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பிரதம அதிதிகளால் இன்று (13/11/2017 )பரிசில்,சான்றிதழ்,கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


பெரிய மாணவிகளும் நிகழ்சியில் பங்கு பற்றி வெற்றி பெற்று பரிசில்கள் பெற்றதும் குறிப்பிடதக்கது. இருந்தாலும் அவர்களுடைய புகைப்படம் பதிவிடப்படவில்லை

-Rizvi Hussain-

























Post a Comment

0 Comments