இலங்கையில் கடும் வரட்சி நிலவி வந்த நிலையில் நேற்று இலங்கையில் பல பகுதிகளில் கண்டி , பேராதெனிய, கட்டுகஸ்தொட்ட, மாவனல்லை போன்ற பிரதேசங்களில் மழை பெய்தது அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் சிறிய அளவில் மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை நேற்றைய தினம் பல இடங்களில் மழை வேண்டும் நாட்டின் பல பகுதிகளில் மழை தொழுகை நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments