சமீப காலத்தில் ஒன்லைனில் பொருட்களை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமது தேவைக்கு ஏற்றவாறு பொருட்களை உலகளவில் தேடிப்பிடித்து வாங்கக்கூடியவாறு இருத்தலே இதற்கு காரணம் ஆகும்.
மலேசியாவை சேர்ந்த Alans Ng என்பவர் ஒன்லைனில் iPhone 6s கைப்பேசியினை கொள்வனவு செய்துள்ளார். 736 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட இக் கைப்பேசிக்கு 50 டொலர்கள் கழிவும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது வீட்டிற்கு பொருள் வந்து சேரும்போது ஐபோன் பொக்ஸினுள் பூட்டு வைத்து அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments